OUR SERVICE TIMING

Bilingual Service: 9AM-11AM

    Next Service Starts at:

  • days
  • Hours
  • Minutes
  • Seconds

Devotion of the Day




“If you forgive other people when they sin against you, your heavenly Father will also forgive you.” Matthew 6:14. We are not perfect; we all make mistakes. We must understand that and learn to forgive those who intentionally or unintentionally hurt us. Yes, we may have a moment of anger, but we must not become slaves to anger. We need to repent for harboring bad feelings against others so that we can be set free. Lets ask God to fill us with His love for those who have offended us. Let’s learn to walk in love and peace.


“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.” மத்தேயு 6:14. நாம் யாரும் நேர்மையானவர்கள் அல்ல; நாம் அனைவரும் தவறு செய்கிறோம். இதை நாம் புரிந்துக்கொண்டு, அறிந்தோ அறியாமலோ நம்மை காயப்படுத்துகிறவர்களை மன்னிக்க கற்றுக்கொள்ளவேண்டும். ஆம், நமக்கு ஒருகனம் கோபம் இருக்கலாம்; ஆனால் கோபத்திற்கு நாம் அடிமைகளாகக்கூடாது. நாம் விடுதலையாகும்படிக்கு மற்றவர்களுக்கு எதிரான கோபமான எண்ணங்களிருந்து மனம் திரும்பவேண்டும். நம்மை புண்படுத்தியவர்களிடத்தில் அவருடைய அன்பினால் நம்மை நிரப்பும்படியாக கர்த்தரிடத்தில் நாம் கேட்போம். அன்பிலும் சமாதானத்திலும் நாம் நடக்கக் கற்றுக்கொள்வோம்.


Testimonials


Need Prayer? We’ll Pray For You!

Need prayer? We would love to pray for you. You can send us a message for prayer


For Prayers Call : +91 9176844644